- ஒரு சிறு பையன் தனது தந்தையுடன் செஸ் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒருசுவாரஷ்யமான உரையாடல் நடை பெற்றது. முதலில் மகன் துவங்கினான...்,
மகன்: அப்பா, "மனித வாழ்க்கை" என்று சொல்றார்களே, அது என்னஅப்பா:மகனே!வாழ்க்கை என்பது இரண்டு படைகளுக்கு இடையில், உன்னுள் நடைபெறும் யுத்தமாகும். அதில் "தீயது" என்ற ஒரு படையிருக்கும்; அந்தப் படையில் கோபம், பெருமை, பொறாமை, பொய், பேராசை போன்றவர்கள் இருப்பார்கள்...!
மற்றய படையின் பெயர் "நல்லது"; அமைதி, விசுவாசம் , அன்பு, பொறுமை, உண்மை, பணிவு போன்றவர்கள் படையில் இருப்பார்கள்...
மகன்: சிறந்த மனிதன், மோசமான மனிதன் என்பவர்கள் யார்?
அப்பா: இந்த யுத்தத்தின் முடிவே "சிறந்த மனிதன்" அல்லது "மோசமான மனிதன்" என்பதாகும்.
மகன்: அப்போது, யுத்தத்தின் இறுதியில் என்னுள் எந்தப் படை வெற்றி பெறும்?
தந்தை: நீ எதற்கு மெருகூட்டி பயிற்சி கொடுக்கிறாயோ, அந்தப் படையே இறுதியில் வெற்றி பெறும்...!
·٠•பேனாவில் இருந்து காகிதத்தில் சொட்டிய மைத்துளிகள்•٠·