கடல் அலைகள்
ஓயும் நாளில் –
என் கவலைகளும்
ஓய்ந்துப்போகும் !
கடல் வற்றிப் போகும்
நாளில் - என்
காதல் வற்றிப் போகும் !
கடல் நீரில்
உப்பு கரிப்பு
ஒழியும் நாளில் - என்
கன்னங்களிலும் உப்பு
தரிக்க மறந்துப் போகும் !
கருங்கற்கள்
பூக்கும் நாளில் - என்
காதல் பூவும்
கருகிப் போகும் !
ஓயும் நாளில் –
என் கவலைகளும்
ஓய்ந்துப்போகும் !
கடல் வற்றிப் போகும்
நாளில் - என்
காதல் வற்றிப் போகும் !
கடல் நீரில்
உப்பு கரிப்பு
ஒழியும் நாளில் - என்
கன்னங்களிலும் உப்பு
தரிக்க மறந்துப் போகும் !
கருங்கற்கள்
பூக்கும் நாளில் - என்
காதல் பூவும்
கருகிப் போகும் !