இளமைக்கும் ஒரு வாசம் உண்டு

இன்க் பில்லரின் முனை - அவள்
இடையில் இருத்தி நிரப்பினேன்
நிரம்பியது பெர்ப்யூம் வாசம்