உதட்டு நடுவில் ஒரு
கருப்பு திராட்சை
ரோஜாவில் வண்டு
அமுக்கிப் பார்த்தேன்
அடடா அது
அல்வா துண்டு......
ஏனோ இன்னும்
வெட்கத்தில் அவள் .....!
கருப்பு திராட்சை
ரோஜாவில் வண்டு
அமுக்கிப் பார்த்தேன்
அடடா அது
அல்வா துண்டு......
ஏனோ இன்னும்
வெட்கத்தில் அவள் .....!