காதல் எனும் கீதம்

காதலி விடும்
கொட்டாவி குயிலிசை
குறட்டையும் மெல்லிசை
காதலால்
ஐம்புலன்கள்
அனைத்துமே இன்னிசை