கணினியில் கடலை வறுத்து

சென்ட் அண்ட் ரிசீவ்
செய்தனர்

விழிகளில் இதயம்

முத்தியது

ஆட்காட்டி விரலால்

அழுத்திய மவுசில்
இதழ்களின் மென்மை.......

காதலர்களின்

இமெயில் பரிபாசைகள்......!

அடடா உரையாடல்கள்

தொடாத வருடல்கள்.....!