சுயநலக்காரி

நீ சுயநலக்காரி

ஒட்டு மொத்த அழகையும்

உன்னிடமே வைத்திருக்கிறாயே...

மற்றப்பெண்களுக்கும் கொஞ்சம்

கொடுத்து விடன்....