பெண்களுக்கான பிரத்யோக கல்லூரி

பாடப் புத்தகத்தை விட - அங்கே
கவிதைப் புத்தகங்களே
கலக்கு கலக்கு என கலக்குகிறது...

வண்ணத்துப் பூச்சிகள் படிக்கும்

வசந்த பூஞ்சோலை

சுடிதார் போட்டு

சுற்றித் திரியும் சுந்தர மலர்கள்

அது


பெண்களுக்கான பிரத்யோக கல்லூரி