காதல்

வாழ்நாளில்...
ஒரு முறை,

வருடத்தில்...

இரண்டு முறை,
...
மாதத்தில்...
மூன்று முறை,

வாரத்தில்...

நான்கு முறை,

தினமும்...

ஐந்து முறை

நேசனாகிறேன் உனக்கு - நீ


என்னை விரும்பியதால்