குயில் கூவும் சத்தம்

எனது
செல்லில்
இன்கமிங் டோன்
குயில் கூவும் சத்தம்

கூவியது


அட்டென்ட் செய்தேன்


அப்புறமும் கூவியது


அவள் பேசிக் கொண்டிருந்தாள்