'''...நினைவுகள்...'''

கடற்கரையில்
தனிமையில்
நான்...!
நிழலாய்
பின் தொடர்ந்தது
உன்
நினைவுகள்..!