கன்னத்தில் பிளாஸ்திரி

வெல்வெட்டுக் கன்னம்
கண்பட்டு மின்னும்
தேன்தந்து இன்னும்
தீண்டவா என்னும்
பேக்கரிப் பன்னும்
பிச்சுக்கோ என்னும்
கன்னத்தில் பிளாஸ்திரி
போட்டுக்கொள் கண்மணி