வாள் வாள் எனக் கூவும் காதலி

காட்டுக் கத்து கத்துகிறாள்
காதலால் என்
காதுகளில்
குயில்களின் எதிரொலி