அடடா என்ன ஒரு குறிக்கோள் ?!!!!

கடலை மாவாய் என்
ரசனை வேண்டும்

கன்னி அவள் செவ்

வாழையாக வேண்டும்

பழப் பஜ்ஜி போட வேண்டும்

பதமாக இருவரும் தின்ன வேண்டும்