சுகமான சுமை..!

நீ
என் மார்போடு
சாய்ந்திருந்த போது
உணர்ந்திடாத
சுமையை...
உணர்கிறது
என் இதயம்..!
தனிமையில்
நீ இல்லாமல்
தவிக்கும்போது...