தூரிகை மற்றும் சாம்பிள் படம்

என் கன்னத்தில்
எழில் மாடர்ன் ஆர்ட் வரைய
தூரிகை மற்றும் சாம்பிள் படம்

அவள் உதடுகளில் லிப்ஸ்டிக்....!