அடுத்த நிமிடம் நினைக்கும் போது
அப்பப்பா இனிக்கிறது
அழகு கவிதையாய் நான் மாற
அவன் விழிகள் படிக்கிறது
இனிய வாழ்க்கைக் கவிதையே - உன்
முதல் புள்ளியை தொடங்கிவிடு
முற்றுப் புள்ளியை தொலைத்துவிடு....
மீட்டும் போது வீணையாக வேண்டும்
மீண்டும் மீண்டும் குழந்தையாக வேண்டும்
பேச்சே இன்றிப் பேச வேண்டும் - தினம் தினம்
கண்கள் மூடியே காண வேண்டும்.......!
அப்பப்பா இனிக்கிறது
அழகு கவிதையாய் நான் மாற
அவன் விழிகள் படிக்கிறது
இனிய வாழ்க்கைக் கவிதையே - உன்
முதல் புள்ளியை தொடங்கிவிடு
முற்றுப் புள்ளியை தொலைத்துவிடு....
மீட்டும் போது வீணையாக வேண்டும்
மீண்டும் மீண்டும் குழந்தையாக வேண்டும்
பேச்சே இன்றிப் பேச வேண்டும் - தினம் தினம்
கண்கள் மூடியே காண வேண்டும்.......!