அவள்
பாதங்களை
நான்
கழுவ வில்லை
பூச் செடி
வேர்களில்
தண்ணீர் ஊற்றுகிறேன்
ஏனோ அவள் இதழ்கள்
எனைப் பார்த்து சிரிக்கிறது
செடிகளில் மலர்கள்....!
பாதங்களை
நான்
கழுவ வில்லை
பூச் செடி
வேர்களில்
தண்ணீர் ஊற்றுகிறேன்
ஏனோ அவள் இதழ்கள்
எனைப் பார்த்து சிரிக்கிறது
செடிகளில் மலர்கள்....!