ஐந்தடிப் பால்கோவா - அவள்
கன்னங்கள் மல்கோவா
விழிகளாலே மெல்லுகிறேன்
ரசனையாலே அள்ளுகின்றேன்
இனிக்கின்றாள்
சிரிக்கின்றாள்
இன்பமாய் அவள் இருக்கின்றாள்
கற்பனைக் கைகள் கொண்டே - மேனியில்
காதல் கவிதை எழுதுகிறேன்
கன்னங்கள் மல்கோவா
விழிகளாலே மெல்லுகிறேன்
ரசனையாலே அள்ளுகின்றேன்
இனிக்கின்றாள்
சிரிக்கின்றாள்
இன்பமாய் அவள் இருக்கின்றாள்
கற்பனைக் கைகள் கொண்டே - மேனியில்
காதல் கவிதை எழுதுகிறேன்