கண்ணீரும் பன்னீரும்

கண்ணீர்த்துளியும்
பன்னீர்த்துளி
உண்மையானக்காதலில்!
பன்னிர்த்துளியும்
கண்ணீர்த்துளி
உண்மையில்லாக்காதலில்!