விரல்கள் நுனிகள் மெல்லிதழ்கள்

மஞ்சத்தில் இரண்டு தாமரைகள்
மலர்ந்த அவளது பாதங்கள்
விரல்களின் நுனிகள் மெல்லிதழ்கள் - என்
ரசனை முத்தும் செவ்விதழ்கள்