உப்பிட்டவரை உள்ளளவும் நினை

அரபிக் கடல் முழுதும்
ஆப்பிள் ஜூசாய் மாறும்

அவள் குளிப்பதால்

உள்ளத்தில்
உப்புக் கரிக்கவில்லை

உதடுகளில் உவர்ப்பும் இனிமை.....

காதலில் வியர்வை......!