அன்பே ரோசா........!

வெள்ளைப் பேப்பரிலும்
ரோஜாப் பூ மலரும்

உனக்கு காதல் கடிதம் தொடங்கினேன்

இப்படி......

அன்பே ரோசா........!