என் கனவுச்சோலையில்
நீ என்றும் கன்னியாகவே
வலம் வருகிறாய்...
இருபது வருடங்கள்
கடந்த பின்பும்... !
என் சோலையில்
பூத்த பூக்களை சூட
ஆசைக்கொள்ளாமல்
அயலானிடம் அடிமைப்பட்டு
சென்றது ஏனோ?
உனக்காக உயிர் விட
நான் இருந்த போதும்
கசக்கி எரிந்து காற்றில்
விட்டது ஏனோ?....
நீ என்றும் கன்னியாகவே
வலம் வருகிறாய்...
இருபது வருடங்கள்
கடந்த பின்பும்... !
என் சோலையில்
பூத்த பூக்களை சூட
ஆசைக்கொள்ளாமல்
அயலானிடம் அடிமைப்பட்டு
சென்றது ஏனோ?
உனக்காக உயிர் விட
நான் இருந்த போதும்
கசக்கி எரிந்து காற்றில்
விட்டது ஏனோ?....