தூது செல்லடி...

தூது
செல்லடி தோழியே...!!!
தலைவனை காணாது
துடிக்கும் எனது
ஏக்கத்தை அவரிடம் எடுத்து சொல்லடி...!!!
என்னிடம் விரைந்து வர வழி சொல்லடி
என் தோழியே...!!!