இமைகள் அசையும் அழகோ அழகு

கண்களின் இமைகள் - அவை
கயல்களின் உடைகள் -
நிலாவில் படபடக்கும்
நாண பட்டாம்பூச்சி சிறகுகள்