முதல்
முறையாக
பார்க்கிறேன்..
உதிர்ந்த
பிறகு
மலரும்
ஒரு
பூவை...!
உன் உதடுகள்
உதிர்த்து...
என் உள்ளத்தை
குலைத்த
அந்த
சின்ன பூ சிரிப்பில்...
முறையாக
பார்க்கிறேன்..
உதிர்ந்த
பிறகு
மலரும்
ஒரு
பூவை...!
உன் உதடுகள்
உதிர்த்து...
என் உள்ளத்தை
குலைத்த
அந்த
சின்ன பூ சிரிப்பில்...