பிரம்மை.....

பிரம்மனுக்கே
பிரம்மை
பிடிக்குமடி.....பிள்ளைச்
சிரிப்பு
பேரழகி நீ
கடந்து
போனால்.....!