- நமது வாழ்க்கையில் கோபம், அச்சம், துன்பம் ,கவலை, போன்றவற்றை மிக திறமையாக கையாள வேண்டும்.
இல்லையேல் அது நமது வாழக்கையை நமக்கே இல்லாமல் செய்து விடும் பின்பு வாழக்கையின் இறுதியில் இவற்றின் செயலுக்காக நாம் கண்ணீர் மட்டுமே சிந்த வேண்டும் சோகத்தை துணை கொண்டு.