வெற்றி VAAKAI.COM


  1. எதையும் ஒரு திட்டத்தோடு மட்டும் தொடங்காதீர்கள். செயலோடும் தொடங்குங்கள். சிந்தனை செய்யுங்கள். முடியும் என்ற மாறாத தன்னம்பிக்கையுடனேயே உங்களுடைய சிந்தனை அமைந்திருக்கட்டும். இந்த மனப்பான்மையிலிருந்து மாறிவிடாமல் சிந்தனைச் செயலில் காட்ட, மிகுந்த மகிழ்ச்சியுடன் உழையுங்கள். வெற்றி மிக அருகில் இருப்பதை உணர்வீர்கள்.