நம்பிக்கை VAAKAI.COM


  1. நமது தைரியம் தான் நமது நம்பிக்கை
    நமது நம்பிக்கைதான் நமது வாழ்வின் முன்னேற்றம் நமது தைரியம் இல்லை என்றால் நாம்மால் எதுவும் செய்ய முடியாது நமது தைரியம்தான் நமது தன்னம்பிக்கை நமது தன்னம்பிக்கை நமது ஒவ்வொரு செயலிலும் இருக்கவேண்டும் அப்போதுதான் நமது செயல்கள் முழுமை அடையும் இல்லையேல் இயலாத ஒன்றை கூட நாம் செய்ய முடியாது

    நமது நம்பிக்கை இல்லையென்றால் நமது உயிரை கூட காப்பற்றி கொள்ள இயலாது
    அந்த நம்பிக்கை மட்டுமே நமது செயலை அனைத்தையும் காப்பாற்றும்.