இடைவிடாது....

இதமான
ஓசையை
இதுவரை
கொடுத்த
காதல்....... இப்போது
இடியோசைகளை
மட்டும்
இடைவிடாது
தருகிறது.....!