காதலுக்கு
கண்ணில்லையோ
காதில்லையோ.... எனக்குத்
தெரியாது..... அனால்
கண்டிப்பாக
கண்ணீர் வந்தே
கன்னங்கள்
காய்ந்துபோகும்.....!
அழுதே தீரும்
ஆறுதல் தரும்
மனசு....!!
கண்ணில்லையோ
காதில்லையோ.... எனக்குத்
தெரியாது..... அனால்
கண்டிப்பாக
கண்ணீர் வந்தே
கன்னங்கள்
காய்ந்துபோகும்.....!
அழுதே தீரும்
ஆறுதல் தரும்
மனசு....!!