கோலம் போடும் என் காதலியே''
புள்ளி வைக்க நட்சத்திரம் நான் தறவா?
காலை பனி உன் முகத்தில்'
பூக்கள் கொண்டு "நான் துடைத்து விடவா?
எப்போதும் இதுபோல சந்தோசம்"
உன்னிடம் நான் கேட்பேன்!
இச்ஜென்மம், மறுஜென்மம் "உன்
அருகில் நான் இருப்பேன்!
சிந்தாமல், சிதறாமல், நொடி எல்லாம்"
உன் அழகை ரசிப்பேன்!
கனவு இல்லை " நினைவுதான்"
வெள்ளி மலர் உன் உருவம்!
காற்றைப் போல நான் இருந்தால்" - உன்னை
தொட்டு தொட்டு விளையாடுவேன்!
நீரைப் போல நான் இருந்தால்" - உன்னை
மெத்தைப் போல தாங்கிடுவேன்!
வைரஸாக நான் இருந்தால்" - உன்னை
கேட்க்காமல் வந்திருவேன்!
பறவையாக நான் இருந்தால்" - உன்
கண் எதிரே பறந்திருப்பேன்!
உன் வீட்டில் வாழும் சிலந்தி நான்".
நீ அடிக்கடி வந்து போகும் ‘ வாசல் படி நான்!
உன் பூஜை அறையில் விளக்கு நான்".
நீ தூங்கும் அறையில் எரியும் பல்பு நான்!
நீ கூட சில நேரம் என்னை போலதான்" - நான்
கூட பல நேரம் உன்னைப் போலதான்!
அன்பை தந்தவள்" - என்
ஆசை புரிந்தவள்!
வீரம் ஆனவள்" - என்னை
வீழ்த்தி ரசிப்பவள்!
பெண் அழகே" என் பொன் மலறே!!!
புள்ளி வைக்க நட்சத்திரம் நான் தறவா?
காலை பனி உன் முகத்தில்'
பூக்கள் கொண்டு "நான் துடைத்து விடவா?
எப்போதும் இதுபோல சந்தோசம்"
உன்னிடம் நான் கேட்பேன்!
இச்ஜென்மம், மறுஜென்மம் "உன்
அருகில் நான் இருப்பேன்!
சிந்தாமல், சிதறாமல், நொடி எல்லாம்"
உன் அழகை ரசிப்பேன்!
கனவு இல்லை " நினைவுதான்"
வெள்ளி மலர் உன் உருவம்!
காற்றைப் போல நான் இருந்தால்" - உன்னை
தொட்டு தொட்டு விளையாடுவேன்!
நீரைப் போல நான் இருந்தால்" - உன்னை
மெத்தைப் போல தாங்கிடுவேன்!
வைரஸாக நான் இருந்தால்" - உன்னை
கேட்க்காமல் வந்திருவேன்!
பறவையாக நான் இருந்தால்" - உன்
கண் எதிரே பறந்திருப்பேன்!
உன் வீட்டில் வாழும் சிலந்தி நான்".
நீ அடிக்கடி வந்து போகும் ‘ வாசல் படி நான்!
உன் பூஜை அறையில் விளக்கு நான்".
நீ தூங்கும் அறையில் எரியும் பல்பு நான்!
நீ கூட சில நேரம் என்னை போலதான்" - நான்
கூட பல நேரம் உன்னைப் போலதான்!
அன்பை தந்தவள்" - என்
ஆசை புரிந்தவள்!
வீரம் ஆனவள்" - என்னை
வீழ்த்தி ரசிப்பவள்!
பெண் அழகே" என் பொன் மலறே!!!