என் முன்னேற்றம் உன் கையில்!

ஒரு தலையாய்
உன்னை காதலிக்கும்போதே!
அதிகமான காதல் கவிதைகளை
எழுதுகிறேன் என்றால்!
நீயும்! சேர்ந்து
என்னை காதலித்தால்!
உலகின் அதிக
காதல் கவிதைகள் எழுதிய
கவிகள்! வரிசையில்
முதலிடத்தில்!
நான் இருப்பேன்!
யோசி!
என் முன்னேற்றம்
உன் கையில்!