காதல் கண்ணாடி !

என்!
குறைகளை சொல்
திருத்திக்கொள்கிறேன்
என்கிறாய்!
உன்னிடம்!
நிறைகளை மட்டுமே
கண்ட எனக்கு!
குறையொன்றும் இல்லை!
நான் அணிந்திருப்பது
காதல் கண்ணாடி!