வாயாடும் பூவே
மௌனத்தை தேடாதே .............!
விளையாடும் மழையே
கவலையாற்றில் ஓடாதே ..........!
உன் சிரிப்புச் சிதறலில்
நான்
சிகரம் தொடுவேன்........!
உன் கண்களின் கதறலில்
என்
உயிர் விடுவேன் ................!
தாவணி தழுவ
மறுத்தால் சொல்லடி
கண்ணே !
நான் அதன் இடம்
பிடிப்பேன்
உன் கண் அசைவிற்கு பின்னே ......!
மௌனத்தை தேடாதே .............!
விளையாடும் மழையே
கவலையாற்றில் ஓடாதே ..........!
உன் சிரிப்புச் சிதறலில்
நான்
சிகரம் தொடுவேன்........!
உன் கண்களின் கதறலில்
என்
உயிர் விடுவேன் ................!
தாவணி தழுவ
மறுத்தால் சொல்லடி
கண்ணே !
நான் அதன் இடம்
பிடிப்பேன்
உன் கண் அசைவிற்கு பின்னே ......!