மறைத்தும் மறுத்தும்

என்
அறிவுக்கு எட்டிய
கற்பனைகளும்..
மனதில்
கொட்டிய
காதலையும்
முழுவதும்
உன்னிடம் கொடுத்தால்
தாங்கமாட்டாய்
என்று
மனதோடு வைத்துகொண்டு
மருகி நிற்கிறேன்...
எது பிரிதலும் அல்ல..
காதல்
உனக்கு புரியாமலும் அல்ல..
ஆண்களின் அழகு...?
மனதுக்குள்ளே உருகுவது..!
பெண்களின் சிறப்பென்ன???
அதை மறைத்தும் மறுத்தும்
இப்படி
விடை சொல்லாமல் விலகுவதா???