அன்பே உன்னோடு
ஒரு முறை
நான் வாழ்ந்துப்
பார்த்துவிட்டேன்!
கணவன் மனைவியாகக
கனவில்!
நிஜத்தில் ஒரு முறை
கேட்கிறேன் !
நீ என்னை காதலித்துப் பாரடி
என்று.
ஒரு முறை
நான் வாழ்ந்துப்
பார்த்துவிட்டேன்!
கணவன் மனைவியாகக
கனவில்!
நிஜத்தில் ஒரு முறை
கேட்கிறேன் !
நீ என்னை காதலித்துப் பாரடி
என்று.