காத்து கிடக்கிறேன்

தேர்வு முடிவுக்கு காத்திருக்கும்
மாணவனை போல், அன்பே
உன் தந்தையின் வருகைக்கு
காத்து கிடக்கிறேன்
நம்
காதலுக்கு சம்மதம் சொல்வார்
என்று!