பூவாசம்

என் தோட்டத்து பூக்கள்
வாசம் அற்று போனது!
உன் சுடிதாரில் பூத்திருக்கும்
பூக்களை பார்த்து!