ஒளி மங்காமலும் அதே சமயம் கொழுந்து விட்டு எரியாமலும் இருப்பது நல்ல விளக்கு.
நீர்,ஓட வேண்டிய அளவு,ஓட வேண்டிய நேரத்தில் ஓடுவதுதான் நல்ல ஆறு.
மழை காலத்தில் ஒழுகாமலும்,வெயில் காலத்தில் வியர்க்காமலும் நிதானமான் வெப்பநிலையுடன் இருப்பது நல்ல வீடு.
வீணாக்குவதற்கும்,தீய காரியம் செய்வதற்கு தூண்டும் வண்ணம் மித மிஞ்சி இல்லாமல் ,தேவையான அளவு பிறரை எதிர்பாராது சேர்வது நல்ல செல்வம்.
பிறர் கண்ணை உறுத்தும் அளவு கவர்ச்சியும் மினுமினுப்பும் இன்றி,கணவரையும்,குழந்தைகளையும் அனுசரிக்கும் அளவு அழகு,நல்ல அழகு.