மஞ்சள் மாலை

என்னவளே!
உன் சுடிதார் பார்த்துதான்
கொஞ்சும் மாலை சூரியனும்
மஞ்சள் பூசிக் கொண்டதோ!