மாலை பொழுது

நீ
இல்லாமல் வேப்பம் கொழுந்தாய்
கசந்த மாலை பொழுது
கோவை பழமாய் இனிக்கிறது
உடன் நீ இருப்பதால்!