காதல் மருத்துவம்

எப்படி உன்னால் மட்டும் முடிகிறது!
கத்தியின்றி, இரத்தமின்றி,
இதயத்தை மாற்ற அறுவை
சிகிச்சை செய்ய
நீ என்ன காதல் மருத்துவரா!