அவளை கண்டவுடன் என்னுள்
திகைக்க வைத்தாய். . !
என்னுள் மயக்க வைத்தாய். . !
என்னுள் பார்க்க வைத்தாய். . !
என்னுள் பேச வைத்தாய். . !
என்னுள் ரசிக்க வைத்தாய். . !
என்னுள் அழகை வர வைத்தாய். . !
என்னுள் மௌவுனமாய் இருக்க வைத்தாய். . !
என்னுள் காக்க வைத்தாய். . !
என்னுள் விரும்ப வைத்தாய். . !
என்னுள் நினைக்க வைத்தாய். . !
என்னுள் கனவுகளை வர வைத்தாய். . !
என்னுள் பாட வைத்தாய். . !
என்னுள் உன்னை மறைய வைத்தாய். . !
என்னுள் அழ வைத்தாய். . !
இத்தனையும் வைத்த காதலே. . !
ஏன் உன்னை விட்டு இறக்க வைத்தாய். . ! ♥ ♥ ♥ ♥
திகைக்க வைத்தாய். . !
என்னுள் மயக்க வைத்தாய். . !
என்னுள் பார்க்க வைத்தாய். . !
என்னுள் பேச வைத்தாய். . !
என்னுள் ரசிக்க வைத்தாய். . !
என்னுள் அழகை வர வைத்தாய். . !
என்னுள் மௌவுனமாய் இருக்க வைத்தாய். . !
என்னுள் காக்க வைத்தாய். . !
என்னுள் விரும்ப வைத்தாய். . !
என்னுள் நினைக்க வைத்தாய். . !
என்னுள் கனவுகளை வர வைத்தாய். . !
என்னுள் பாட வைத்தாய். . !
என்னுள் உன்னை மறைய வைத்தாய். . !
என்னுள் அழ வைத்தாய். . !
இத்தனையும் வைத்த காதலே. . !
ஏன் உன்னை விட்டு இறக்க வைத்தாய். . ! ♥ ♥ ♥ ♥