உன் கண்வழி பார்வை என்னும் கத்தி விசுகிறாய்
உன் பேச்சின் வழி முப்படை கொண்டு போர் தொடுகிறாய்
உன் சிரிப்பின் மூலம் என்னை வென்று சிறையில் அடைகிறாய்
உன் கண்ணசைத்து தீ மூட்டி என் உயிரை கறைகிறாய்
உன் உதடஅசைத்து உருகிய என்னுயிரை காதல் கடலில் கறைகிறாய்
உன் வாய் திறந்து காதல் சொல்லி என்றடி பெண்ணே என்னை மீட்பாய்