அவள் ஒரு அழகிய பூங்கொடி

கடல் அலையில்
கால்கள் நனைக்கிறாள்

கடற்கரையில்

பதியம் போடாமலும்
ரோஜாச் செடி வளரக் கண்டேன்.....!

காற்றிலே அசைகிறாள் - அந்தக்

கட்டழகுப் தேவதை ....!