கைக்குட்டை

பேருந்தில் கைக்குட்டையை
தவறி விட்டு சென்றாய்
என்றுதான் என்னி இருந்தேன்!

நீ சொல்லி சென்ற

காதலை படிக்கும் வரை!