உயிரோடு....!

நீ
என்ன கூறினாலும்
நான் கேட்டுக்கொள்வதாக
எல்லோரும் என்னை
ஏளனம் செய்கிறார்கள்...!

அவர்களுக்கு ஓன்று -


என் உயிர்

என்னோடு பேசும்போது
நான்
எதிர்த்து பேசுவதில்லை...!